• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள் குறித்த தகவல்கள்...( நவம்பர் 09முதல் 15ஆம் தேதி வரை)

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள் குறித்த தகவல்கள்...( நவம்பர் 09முதல் 15ஆம் தேதி வரை)

பிள்ளையார்

பிள்ளையார்

இந்த வாரம் சூரசம்ஹாரம், சுப முகூர்த்த தினங்கள் வருகின்றன.

  • Share this:
    நவம்பர் மாதம் 9-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க...

    நவம்பர் 9-ம் தேதி செவ்வாய் கிழமை

    1. சூரசம்ஹாரம்
    2. வளர்பிறை பஞ்சமி
    3. சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீருஷம்

    நவம்பர் 10-ம் தேதி புதன்கிழமை

    1. சித்தயோகம்
    2. சுபமுகூர்த்த நாள்
    3. சந்திராஷ்டமம் - மிருகசீருஷம், திருவாதிரை

    நவம்பர் 11-ம் தேதி வியாழக்கிழமை

    1. சுபமுகூர்த்த நாள்
    2. திருவோண விரதம்
    3. திருப்பரங்குன்றம் ஆண்டவர் உற்சவாரம்பம்
    4. சந்திராஷ்டமம்- திருவாதிரை, புனர்பூசம்

    நவம்பர் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை

    1. வளர்பிறை அஷ்டமி
    2. கோஷ்டாஷ்டமி
    3. சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்

    நவம்பர் 13-ம் தேதி சனிக்கிழமை

    1. வளர்பிறை நவமி
    2. சுவாமிமலை முருகப்பெருமான் பூத வாகனத்தில் வீதியுலா
    3. சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்

    நவம்பர் 14-ம் தேதி ஞாயிற்று கிழமை

    1. அமிர்த யோகம்
    2. மயாவரம் மாயூரநாதர் ஏகமஞ்சத்தில் பவனி வரும் காட்சி
    3. சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்

    நவம்பர் 15-ம் தேதி திங்கள் கிழமை

    1. சுபமுகூர்த்த நாள்
    2. சர்வ ஏகாதசி
    3.சித்தயோகம்
    4.மாயவரம் ஸ்ரீகௌரி மாயூரநாதர் ரதோற்சவம்
    5.சந்திராஷ்டமம் - மகம், பூரம்

    மேலும் படிக்க... குரு பெயர்ச்சி 2021: இந்த ராசிகாரர்கள் பரிகாரம் செய்ய வேண்டுமாம்!... 

    குரு பகவானின் வியாழக்கிழமை விரதமும் பலன்களும்

    குரு பெயர்ச்சி 2021 | ராஜயோகத்தை பெறபோகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா?

    குரு பெயர்ச்சி 2021: குரு பெயர்ச்சியின் இறுதி நிலையில் இந்த ராசியினர் பலவித பலன்களை பெறுவர்..

    குரு பெயர்ச்சி 2021 : இந்த ராசிகாரருக்கு இனி ராஜயோகம் தான்!           

    குரு பெயர்ச்சி பலன்கள் 2021: 12 ராசிகளுக்கான பொது பலன்கள்

    அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்..

    குரு, சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2021 - கும்ப ராசியினருக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: