• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள் குறித்த தகவல்கள்...( நவம்பர் 02 முதல் 08ஆம் தேதி வரை)

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள் குறித்த தகவல்கள்...( நவம்பர் 02 முதல் 08ஆம் தேதி வரை)

இந்த வாரம் நவம்பர் 4ஆம் தேதி சர்வ அமாவாசை, தீபாவளி பண்டிகை, கந்த சஷ்டி ஆரம்பம்.

  • Share this:
    நவம்பர் மாதம் 2-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 8-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள் குறித்து தெரிந்துக் கொல்ளலாம் வாங்க...

    நவம்பர் 2-ம் தேதி செவ்வாய் கிழமை

    1. பிரதோஷம்
    2. சித்தயோகம்
    3. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல்
    4. சந்திராஷ்டமம் - பூரட்டாதி

    நவம்பர் 3-ம் தேதி புதன் கிழமை

    1. மாத சிவராத்திரி
    2. நரக சதுர்த்தி ஸ்நானம்
    3. சித்தயோகம்
    4. சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி

    நவம்பர் 4-ம் தேதி வியாழக்கிழமை

    1. சர்வ அமாவாசை
    2. தீபாவளி பண்டிகை
    3. கந்த சஷ்டி ஆரம்பம்
    4. சிக்கல் ஸ்ரீசிங்கராவேலவர் உற்சவாரம்பம்
    5. சந்திராஷ்டமம்- ரேவதி

    நவம்பர் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை

    1. சித்தயோகம்
    2. கோவர்த்தன விரதம்
    3. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு
    4. சந்திராஷ்டமம் - அசுபதி

    நவம்பர் 6-ம் தேதி சனிக்கிழமை

    1. கரிநாள்
    2. சந்திர தரிசனம் நன்று
    3. குமாரவயலூர் முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு
    4. சந்திராஷ்டமம் - பரணி

    நவம்பர் 7-ம் தேதி ஞாயிற்று கிழமை

    1. அமிர்தயோகம்
    2. திரிலோசண ஜீரக கௌரி விரதம்
    3. சிக்கல் சிங்காரவேலவர் வேணுகோபால் திருக்கோலமாய் காட்சி
    4. சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை

    நவம்பர் 8-ம் தேதி திங்கள் கிழமை

    1. சுபமுகூர்த்த நாள்
    2. சதுர்த்தி விரதம்
    3. தூர்வா கணபதி விரதம்
    4. வெள்ளி மயில் வாகன பவனி
    5. சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி

    மேலும் படிக்க... குரு பெயர்ச்சி 2021: இந்த ராசிகாரர்கள் பரிகாரம் செய்ய வேண்டுமாம்!... 

    குரு பகவானின் வியாழக்கிழமை விரதமும் பலன்களும்

    குரு பெயர்ச்சி 2021 | ராஜயோகத்தை பெறபோகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா?

    குரு பெயர்ச்சி 2021: குரு பெயர்ச்சியின் இறுதி நிலையில் இந்த ராசியினர் பலவித பலன்களை பெறுவர்..

    குரு பெயர்ச்சி 2021 : இந்த ராசிகாரருக்கு இனி ராஜயோகம் தான்!           

    குரு பெயர்ச்சி பலன்கள் 2021: 12 ராசிகளுக்கான பொது பலன்கள்

    அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்..

    குரு, சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2021 - கும்ப ராசியினருக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: