• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள் குறித்த தகவல்கள்...

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள் குறித்த தகவல்கள்...

முருகன்

முருகன்

இந்த வாரம் அக்டோபர் 20ஆம் தேதி பெளர்ணமியும் 23ஆம் தேதி கார்த்திகை விரதமும் வருகிறது...

  • Share this:
    அக்டோபர் மாதம் 19-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

    அக்டோபர் 19-ம் தேதி செவ்வாய் கிழமை

    1. மீலாது நபி

    2. தேவக்கோட்டை ரெங்கநாதர் புறப்பாடு

    3. சந்திராஷ்டமம் - மகம், பூரம்

    அக்டோபர் 20-ம் தேதி புதன் கிழமை

    1. பௌர்ணமி

    2. கோமதி பூஜை

    3. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சனம்

    4. சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்

    அக்டோபர் 21-ம் தேதி வியாழக்கிழமை

    1. கரூர் ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி

    2. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு

    3. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை

    4. சந்திராஷ்டமம்- உத்திரம், ஹஸ்தம்

    அக்டோபர் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை

    1. சித்தயோகம்

    2. நெல்லை காந்திமதி அம்மன் உற்சவாரம்பம்

    3. சந்திராஷ்டமம் - ஹஸ்தம், சித்திரை

    மேலும் படிக்க... Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (அக்டோபர் 19, 2021)

    அக்டோபர் 23-ம் தேதி சனிக்கிழமை

    1. கார்த்திகை விரதம்

    2. கரிநாள்

    3. ஸ்ரீஉமா விரதம்

    4. சந்திரோதய கௌரி விரதம்

    5. ஸ்ரீரங்கம், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தலங்களில் திருமஞ்சனம்

    6.சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி

    மேலும் படிக்க... Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (அக்டோபர் 19)

    அக்டோபர் 24-ம் தேதி ஞாயிற்று கிழமை

    1. சுபமுகூர்த்தம்

    2. சங்கடஹர சதுர்த்தி

    3. சித்தயோகம்

    4. சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்

    அக்டோபர் 25-ம் தேதி திங்கள் கிழமை

    1. தேய்பிறை பஞ்சமி

    2. சித்தயோகம்

    3. சுபமுகூர்த்தம்

    4. சந்திராஷ்டமம் - அனுஷம்

    மேலும் படிக்க... Eid Milad-un-Nabi 2021: மிலாடி நபி என்றால என்ன? அதன் முக்கியதுவம் என்ன?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: