• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்..

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்..

விசாகம்

விசாகம்

இந்த வாரம் செப்டம்பர் 4 அன்று பிரதோஷமும், செப்டம்பர் 6 ஆம் தேதி அமாவாசையும் வருகிறது.

  • Share this:
    ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதியில் இருந்து, செப்டம்பர் மாதம் 6-ம் தேதி வரை நடக்க உள்ள சுபமுகூர்த்த நாட்கள்,  முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளின் விவரங்கள்...

    ஆகஸ்ட் 31-ம் தேதி செவ்வாய் கிழமை 


    1.தேய்பிறை நவமி

    2.பாஞ்சராத்திர ஜெயந்தி

    3.சந்திராஷ்டமம் - அனுஷம்

    செப்டம்பர் 1-ம் தேதி புதன் கிழமை

    1.சுபமுகூர்த்த நாள்

    2.தேவகோட்டை, பிள்ளையார்பட்டி தலங்களில் விநாயக பெருமான் உற்சவாரம்பம்

    3.சித்தயோகம்

    4.சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை

    செப்டம்பர் 2-ம் தேதி வியாழக்கிழமை :

    1. ஸ்மார்த்த ஏகாதசி

    2. அமிர்த்த யோகம்

    3. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயம் இரவு சிம்ம வாகன உலா

    4. திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர் உற்சவாரம்பம்

    5. சந்திராஷ்டமம்- கேட்டை, மூலம்

    செப்டம்பர் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை

    1. சுபமுகூர்த்த நாள்

    2. வைஷ்ணவ ஏகாதசி

    3. திருச்செந்தூர்முருகன் காலை வெள்ளி சப்பரத்தில் பவனி, இரவு வெள்ளை சாற்றி வெள்ளி குதிரையில் புறப்பாடு

    4. சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்

    செப்டம்பர் 4-ம் தேதி சனிக்கிழமை

    1. பிரதோஷம்

    .2. உப்பூர் விநாயகப்பெருமான் மயில் வாகன பவனி

    3. மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி ரெங்கநாதன் திருக்கோலமாய் காட்சி

    4. சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்

    செப்டம்பர் 5-ம் தேதி ஞாயிற்று கிழமை 

    1. மாத சிவராத்திரி
    2. திருச்செந்தூர் கோவிலில் மகா ரதோற்சவம்
    3. சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்

    செப்டம்பர் 6-ம் தேதி திங்கள் கிழமை 

    1. சர்வ அமாவாசை

    2. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளி, கேடயம் மாலை கஜமுக சூரசம்ஹாரம்

    3. சித்தயோகம்

    4. சந்திராஷ்டமம் -  திருவோணம், அவிட்டம்

    மேலும் படிக்க... திருப்பதியில் செப்டம்பர் மாதம் நடைபெறும் விழாக்கள் குறித்த விவரங்கள்..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: