Home /News /spiritual /

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்..

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்..

இந்த வாரத்தில் டிசம்பர் 31 பிரதோஷமும் ஜனவரி 2ஆம் தேதி அமாவாசையும் வருகிறது.

இந்த வாரத்தில் டிசம்பர் 31 பிரதோஷமும் ஜனவரி 2ஆம் தேதி அமாவாசையும் வருகிறது.

இந்த வாரத்தில் டிசம்பர் 31 பிரதோஷமும் ஜனவரி 2ஆம் தேதி அமாவாசையும் வருகிறது.

    டிசம்பர் மாதம் 28-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 3-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக  நிகழ்வுகளின் விவரங்கள்...


    டிசம்பர் 28-ம் தேதி செவ்வாய் கிழமை 

    1. சித்தயோகம்
    2. முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை
    3. சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி

    டிசம்பர் 29-ம் தேதி புதன் கிழமை

    1. சித்தயோகம்
    2. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு
    3. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்
    4. சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி

    டிசம்பர் 30-ம் தேதி வியாழக்கிழமை

    1.சர்வ ஏகாதசி
    2.ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு
    3.சித்தயோகம்
    4.சந்திராஷ்டமம்- ரேவதி, அசுபதி

    டிசம்பர் 31-ம் தேதி வெள்ளிக்கிழமை

    1. பிரதோஷம்
    2. கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை
    3. திருவிடைமருதூர் பிரஹத்குசாம்பிகை புறப்பாடு
    4. சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி

    ஜனவரி 1-ம் தேதி சனிக்கிழமை

    1. மாத சிவராத்திரி
    2. ஆங்கில புத்தாண்டு
    3.சித்தயோகம்
    4.மதுரை மீனாட்சி வைரக்கிரீடம் சாற்றியருளல்
    5. ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
    6. சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை

    ஜனவரி 2-ம் தேதி ஞாயிற்று கிழமை

    1. அமாவாசை
    2. ஸ்ரீஅனுமன் ஜெயந்தி
    3.நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
    4. நெல்லை வரதராஜபெருமாள் கோவில் ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி
    5. சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி

    ஜனவரி 3-ம் தேதி திங்கள் கிழமை

    1. இஷ்டி காலம்
    2. மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் காலை சிம்மாசனத்தில் பவனி
    3. சகல விஷ்ணு ஆலயங்களில் பகற்பத்து உற்சவாரம்பம்
    4. சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீருஷம்

    மேலும் படிக்க... தை மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Temple

    அடுத்த செய்தி