ஜனவரி மாதம் 18-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 24-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
ஜனவரி 18-ஆம் தேதி செவ்வாய் கிழமை
தைப்பூசம்
வனசங்கரி பூஜை
வடலூர் வள்ளலார் அருட் பெருஞ்ஜோதி தரிசனம்
சித்தயோகம்
சந்திராஷ்டமம் - மூலம்
ஜனவரி 19-ஆம் தேதி புதன் கிழமை
பழனி ஆண்டவர் தங்க குதிரையில் பவனி
திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்
சந்திராஷ்டமம் - பூராடம்
ஜனவரி 20-ம் தேதி வியாழக்கிழமை
அமிர்தயோகம்
கோவை பாலதண்டாயுதபாணி மகா தரிசனம்
பழனி ஆண்டவர் பவனி
சந்திராஷ்டமம்- உத்திராடம்
ஜனவரி 21-ம் தேதி வெள்ளிக்கிழமை
சங்கடஹர சதுர்த்தி
சித்தயோகம்
சந்திராஷ்டமம் - திருவோணம்
ஜனவரி 22-ம் தேதி சனிக்கிழமை :
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி பிரதிஷ்டாதினம்
திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை
சந்திராஷ்டமம் - அவிட்டம்
23-ம் தேதி ஞாயிற்று கிழமை :
சுபமுகூர்த்தம்
சூரிய வழிபாடு நன்று
தேய்பிறை பஞ்சமி
சந்திராஷ்டமம் - சதயம்
மேலும் படிக்க...Thaipusam : இன்று தைப்பூசம்... விரதமிருந்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
24-ம் தேதி திங்கள் கிழமை :
கரிநாள்
சித்தயோகம்
சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்
சந்திராஷ்டமம் - பூரட்டாதி
மேலும் படிக்க... தைப்பூச திருவிழா... தைப்பூசம் சிறப்பு முருகன் பாடல்கள்... Published by: Vaijayanthi S
First published: January 18, 2022, 12:27 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.