ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

WATCH - சூரசம்ஹாரம் ஸ்பெஷல்.. முருகன் பக்தி பாடல்கள் - வீடியோ!

WATCH - சூரசம்ஹாரம் ஸ்பெஷல்.. முருகன் பக்தி பாடல்கள் - வீடியோ!

முருகன்

முருகன்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகரெ நாளான இன்று சூரசம்காரம் நடைபெறுகிறது.

 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகரெ நாளான இன்று சூரசம்காரம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து இன்றே கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முருகனுக்கு உகந்த இந்நாளில் பக்திச் சொட்டும் சூப்பரான முருகன் பாடல்களின் தொகுப்பு.. ஒரே வீடியோவாக..

  முருகன் பாடலைக் காண..

  ' isDesktop="true" id="827682" youtubeid="ZHiENPlk9tU" category="spiritual">

  முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய திருவிழாக்களில் மிகவும் முக்கியம் வாய்ந்தது கந்த சஷ்டி திருவிழா.  இன்று கோலாகலமாக திருவிழா நடந்து வருகிறது.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Devotional Songs, Murugan temple