மேஷம்:
இன்றைக்கு உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். சில உண்மையான பாராட்டுக்கள் உங்கள் நாளை மாற்றக்கூடும். இன்று நீங்கள் உற்சாகமாக இருக்கலாம் மற்றும் மற்ற நாள்களை விட சிறப்பாக நிர்வகிக்க முயற்சிக்கவும். பணியிடத்தில் மேற்கொள்ளும் நல்லிணக்கம் உங்களை மேலும் சிறப்பாக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு சிவப்பு ரோஜா இதழ்.
ரிஷபம்:
உங்களின் நெருங்கிய நண்பர்களின் ஆதரவை நிபந்தனையின்றி நீங்கள் பெறுவதற்கான நாளாக அமையும். சிறு சிறு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்களது வேலையில் எவ்வித குழப்பம் இருந்தாலும் சற்று நிதானமாக இருங்கள். வங்கி வேலை மற்றும் புதிய முதலீடுகள் எதுவும் மேற்கொள்ள நேரிட்டால் கவனமுடன் இருக்கவும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இலவங்கப்பட்டை
மிதுனம்:
உங்கள் மனதில் உள்ள அச்சங்களை விட்டுவிடுங்கள்.உங்களின் வெற்றிக்கான நாளாக இருக்கிறது என்பதால் உங்களின் பணிகளை எவ்வித தயக்கமும் இன்றி தொடங்குங்கள். உங்களின் செயல்பாடுகளால் நெருங்கிய நண்பர்கள் பொறாமைப்படலாம். உடல் நலத்தில் அக்கறையுடன் இருப்பதற்காக உணவுப் பழக்கவழக்களை சிறப்பாக மேற்கொள்ளுங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட் அடையாளம் - சோளம்
கடகம்:
இன்றைய நாளில் உங்கள் கருத்துக்களை முன் வைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து யாராவது உங்கள் முயற்சியை அங்கீகரித்துப் பாராட்டலாம். மேலும் ஒருவரை ஆச்சரியப்படுத்தும் உங்கள் திட்டம் வெற்றிகரமாக அமையக்கூடும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட் அடையாளம் - ஒரு சுழலும் வட்டு
சிம்மம்:
இன்றைய நாளில் இனிமையான இயற்கைச் சூழல்கள் அல்லது புத்தகங்களைப் படிப்பது உங்களை இனிமையாக்கும். வேலை குறைவாக இருக்கும், ஆனால் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்கலாம். பகுதி நேர வேலைகளில் மறுவேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தங்க குவளை
கன்னி :
இன்றைக்கு உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கலாம். ஆனால் சில நேர்மறையான செய்திகளைக் கொண்டுவருவதாக உறுதியளிக்கிறது. இன்றைய நாள் முடிவில் திருப்தியாக உணர்வீர்கள். நீங்கள் உள்நாட்டு முன்னணியில் பிஸியாக இருந்தாலும் விஷயங்களை எளிதாக நிர்வகிக்க முடியும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியான் அடையாளம்
துலாம் :
இன்றைய நாளில் நீங்கள் மேற்காள்ளவிருந்த திட்டங்கள் இன்று நிறைவேறவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், விரைவில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். அவநம்பிக்கையான நடவடிக்கைகளுக்கு அழைப்பு வருவதாக உணர்வீர்கள். இன்று பொறுமையாக இருப்பது நல்லதல்ல.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தெளிவான சபையர்
விருச்சிகம்:
தன்னலமற்ற மற்றும் ஒருவருக்கு உதவி செய்யும் செயலைச் செய்த பிறகு நீங்கள் அமைதியாக இருக்கலாம். சிறிய வாதங்களை அதிக நேரம் இழுக்கத் தேவையில்லை. மாணவர்களுக்கு வாழ்க்கை கற்றல் அனுபவம் சிறப்பாக அமையக்கூடும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மைல்கல்
தனுசு :
உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் பார்வையை தெளிவாகப் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள். ஐடி அல்லது எலக்ட்ரானிக் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக அமையும். எளிமையான அணுகுமுறை இன்று பயனுள்ளதாக இருக்கும். மருத்துவர்கள் தங்கள் நோயாளி வரலாற்றை இன்னும் ஒழுங்கமைக்க வேண்டும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு மின்னும் ஷூ
மகரம்:
உங்கள் உள்ளுணர்வு முக்கியமான ஒன்றை நோக்கி செல்வதோடு உங்களை வழிநடத்த முயற்சித்திருக்கலாம். அண்டை வீட்டாரைப் பற்றிய சிறிய விஷயங்கள் தெரிய வரும் போது உங்களது வாழ்க்கை சிறப்பாக்க வைக்க உதவும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பைன் மரம்
கும்பம் :
தவறான புரிதல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே உங்களால் முடிந்தவரை விஷயங்களைத் தெளிவுபடுத்துங்கள். பாட்னரால் பிரச்சனை ஏற்படக்கூடும் உங்கள் மூத்தவர்களுக்கு உங்களிடமிருந்து உதவிகள் தேவைப்படலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கருப்பு கோட்
மீனம்:
இன்றைய நாளில் நிதானமாக செயல்படுங்கள். தேவையில்லாமல் எதைப்பற்றியும் யோசிக்க வேண்டும். தவறான புரிதலைத் தவிர்ப்பது சிறப்பாக அமையும். குடும்பத்துடன் வெளியூர் செல்வதற்கான திட்டம் இருக்கலாம். உங்கள் பெற்றோர் புதிய பயணத் திட்டத்தை உருவாக்கலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீல பை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks