Home /News /spiritual /

டிசம்பர் மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகள் குறித்த தகவல்கள்

டிசம்பர் மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகள் குறித்த தகவல்கள்

எந்த கிழமைகளில் எந்தெந்த கிரகங்கள் பெயர்ச்சி ஆகின்றன என்பது குறித்த தகவல்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

    டிம்சபர் மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழ உள்ளது. எந்த கிழமைகளில் எந்தெந்த கிரகங்கள் பெயர்ச்சி ஆகின்றன என்பது குறித்த தகவல்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

    டிசம்பர் மாத கிரக பெயர்ச்சிகள் :

    1. டிசம்பர் 4, 2021

    முழு சூரிய கிரகணம்

    2. டிசம்பர் 5, 2021

    விருச்சிக ராசியில் செவ்வாய் பெயர்ச்சி

    3. டிசம்பர் 5, 2021 -

    விருச்சிகத்தில் சூரியன், புதன், செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கை

    4. டிசம்பர் 8, 2021

    மகர ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி

    5. டிசம்பர் 10, 2021

    தனுசு ராசியில் புதன் பெயர்ச்சி

    6. டிசம்பர் 16, 2021

    தனுசு ராசியில் சூரிய சஞ்சாரம்

    7. டிசம்பர் 16, 2021

    தனுசு ராசியில் புதன் மற்றும் சூரியன் இணைவு

    8. டிசம்பர் 18, 2021

    பௌர்ணமி

    9. டிசம்பர் 19, 2021

    மகர ராசியில் சுக்கிரன் பிற்போக்கு பெயர்ச்சி

    10. டிசம்பர் 30, 2021

    வக்ர பெயர்ச்சி அடையும் சுக்கிரன் தனுசு ராசிக்குள் நுழைகிறது

    11. டிசம்பர் 30, 2021 -

    தனுசு ராசியில் சுக்கிரன், புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை

    மேலும் படிக்க... Solar Eclipse : சூரிய கிரகணம்; இந்த ராசியினர் ஜாக்கிரதை!
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Solar eclipse, Temple

    அடுத்த செய்தி