ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

2023 தை மாத சுபமுகூர்த்த நாட்கள் : திருமணம், நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம் குறித்த தகவல்கள்!

2023 தை மாத சுபமுகூர்த்த நாட்கள் : திருமணம், நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம் குறித்த தகவல்கள்!

திருமணம் - தாலி கயிறு

திருமணம் - தாலி கயிறு

Thai Month Muhurtham Dates 2023 | தை மாதம் சுபமுகூர்த்த நாட்கள் எத்தனை வருகின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருமணத்திற்கு பிரதானமான விஷயம், முகூர்த்தத்துக்கு உரிய நாளைத் தேர்வு செய்வதுதான் . திருமணப் பொருத்தம் பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விவாஹ சுபமுகூர்த்தத்துக்கான நாள் குறிப்பதும் முக்கியம்.  அவ்வகையில்,  திருமணம் ,  நல்ல காரியம் செய்ய தை (2023) மாதத்தில் வரவிருக்கும் உகந்த நாள் மற்றும் நேரம் குறித்த தகவல்கள் இதோ பட்டியலிடப்பட்டுள்ளன. 

தை மாதத்தில் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை மூகூர்த்த தேதிகள்... 

 எண்தமிழ் மாதம் / தேதிஆங்கில மாதம் / தேதி கிழமைநட்சத்திரம்லக்கினம்நேரம்பிறை
1.தை 0418.01.2023புதன்அனுஷம்மகரம்காலை 6 - 7.30தேய்பிறை
2.தை 0418.01.2023புதன்அனுஷம்மீனம்காலை 9 - 10.30தேய்பிறை
3.தை 0923.01.2023திங்கள்அவிட்டம்மகரம்காலை 6 - 7.30வளர்பிறை
4.தை 0923.01.2023திங்கள்அவிட்டம் மீனம்காலை 9 - 10.30வளர்பிறை
5.தை 1226.01.2023வியாழன்உத்திரட்டாதிமகரம்காலை 6 - 7.30வளர்பிறை
6.தை 1226.01.2023வியாழன்உத்திரட்டாதி மீனம்காலை 9 - 10.30வளர்பிறை
7.தை 1327.01.2023வெள்ளிரேவதிமகரம்காலை 6 - 7.30வளர்பிறை
8.தை 1327.01.2023வெள்ளிரேவதி மீனம்காலை 9 - 10.30வளர்பிறை
9.தை 1801.02.2023புதன்மிருகசீரிஷம்மகரம்காலை 6 - 7.30வளர்பிறை
10.தை 1801.02.2023புதன்மிருகசீரிஷம் மீனம்காலை 9 - 10.30வளர்பிறை
 11.தை 2003.02.2023வெள்ளிபுனர்பூசம் மீனம்காலை 9 - 10.30வளர்பிறை
12.தை 2710.02.2023வெள்ளிஹஸ்தம்மகரம்காலை 6 - 7.30தேய்பிறை
13.தை 2710.02.2023வெள்ளிஹஸ்தம் மீனம்காலை 9 - 10.30தேய்பிறை
14.தை 2912.02.2023ஞாயிறுஸ்வாதி மீனம்காலை 9 - 10.30தேய்பிறை

First published:

Tags: Tamil, Thai Month