ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தை மாதம் 2023 : விஷேசங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்

தை மாதம் 2023 : விஷேசங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்

தை மாதம்

தை மாதம்

Thai Month 2023 | 2023-ஆம் ஆண்டு வரும் தை மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தை 2023 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

ஜனவரி 15 / தை 01 ஞாயிறுசபரிமலையில் நடை திறப்பு , மகர சங்கராந்தி , பொங்கல்
ஜனவரி 16 Mon / தை 02 திங்கள்திருவள்ளுவர் தினம் , மாட்டு பொங்கல்
ஜனவரி 17 / தை 03 செவ்வாய்உழவர் திருநாள்
ஜனவரி 18 / தை 04 புதன்ஏகாதசி விரதம்
ஜனவரி 19 / தை 05 வியாழன்பிரதோஷம்
ஜனவரி 20/ தை 06 வெள்ளிமாத சிவராத்திரி
ஜனவரி 21 / தை 07 சனிதை அமாவாசை , சூல விரதம் , அமாவாசை
ஜனவரி 22 / தை 08 ஞாயிறுதிருவோண விரதம் , சந்திர தரிசனம் , சியாமளா நவராத்திரி , பின்பனிக்காலம்
ஜனவரி 23/ தை 09 திங்கள்சோமவார விரதம்
ஜனவரி 24/ தை 10 செவ்வாய்கணேச ஜெயந்தி
ஜனவரி 25/ தை 11 புதன்சதுர்த்தி விரதம்
ஜனவரி 26 / தை 12 வியாழன்குடியரசு தினம் , வசந்த பஞ்சமி
ஜனவரி 27/ தை 13 Friசஷ்டி விரதம்
ஜனவரி 28/ தை 14 சனிரத சப்தமி , பீஷ்மாஷ்டமி
ஜனவரி 30/ தை 15 திங்கள்கார்த்திகை விரதம் , காந்திஜி நினைவு நாள்
பிப்ரவரி 01/ தை 17 புதன் Wedஏகாதசி விரதம்
பிப்ரவரி 02 / தை 18 விழாயன்பிரதோஷம்
பிப்ரவரி  04/ தை 19 சனிஹஜ்ரத் அலி பிறந்த நாள்
பிப்ரவரி 05 / தை 20 ஞாயிறுபௌர்ணமி விரதம் , பௌர்ணமி , தைப்பூசம்
பிப்ரவரி 09/ தை 26 வியாழன்சங்கடஹர சதுர்த்தி விரதம்

First published:

Tags: Tamil, Thai Month