ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தை அமாவாசை படையலில் இந்த காய்கறிகளை மிஸ் பண்ணாதீங்க..!

தை அமாவாசை படையலில் இந்த காய்கறிகளை மிஸ் பண்ணாதீங்க..!

தை அமாவாசை

தை அமாவாசை

Thai Amavasai vegetables | மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து படைக்க வேண்டும். அவ்வாறு சமைக்கும் காய்கறிகளில் சிலவற்றை பயன்படுத்தக்கூடாது. அவை என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் |

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதமிருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதே சமயம் சுமங்கலி பெண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருக்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகிறது. பெண்கள் அமாவாசை விரதம் இருப்பதில் சில விதி முறைகள் நிறைந்திருக்கிறது. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து படைக்க வேண்டும். அவ்வாறு சமைக்கும் காய்கறிகளில் சிலவற்றை பயன்படுத்தக்கூடாது.   அதேப்போன்று சில காய்கறிகளை சேர்த்து சமைத்தால் வீட்டிற்கு நன்மையை உண்டாக்கும் என்பது ஐதீகம்.

அமாவாசயில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்

1. அவரக்காய்

2. புடலங்காய்

3. பயத்தங்காய்

4. வாழைத்தண்டு

5. வாழைப்பூ

6. வாழைக்காய்

7. சக்கரவள்ளி

8. சேனை

9. சேப்பங்கிழங்கு

10. பிரண்டை

11. மாங்காய்

12. இஞ்சி

13. நெல்லிக்காய்

14. மாங்கா இஞ்சி

15. பாரிக்காய்

16. பாகற்காய்

17. மிளகு

18. கரிவேப்பிலை

19. பாசிப்பருப்பு

20. உளூந்து

21. கோதுமை

22. வெல்லம்

23.வெள்ளை பூசணிக்காய்

24. மஞ்சள் பணிக்காய்

First published:

Tags: Food, Thai Amavasai, Vegetables