Home /News /spiritual /

தை மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்

தை மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்

2022-ன் தை மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க...

    2022-ல் தை மாதம் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

    14 Fri மகர சங்கராந்தி , பொங்கல்
    15 Sat பிரதோஷம் , மாட்டு பொங்கல் , சபரிமலையில் நடை திறப்பு , திருவள்ளுவர் தினம்
    16 Sun உழவர் திருநாள்
    17 Mon பௌர்ணமி விரதம் , பௌர்ணமி
    18 Tue தைப்பூசம்
    21 Fri சங்கடஹர சதுர்த்தி விரதம்
    26 Wed குடியரசு தினம்
    28 Fri ஏகாதசி விரதம்
    29 Sat பிரதோஷம்
    30 Sun காந்திஜி நினைவு நாள் , மாத சிவராத்திரி
    01 Tue சூல விரதம் , அமாவாசை , தை அமாவாசை , திருவோண விரதம்
    02 Wed பின்பனிக்காலம் , சந்திர தரிசனம்
    04 Fri சதுர்த்தி விரதம் , கணேச ஜெயந்தி
    05 Sat வசந்த பஞ்சமி
    06 Sun சஷ்டி விரதம்
    07 Mon சோமவார விரதம் , ரத சப்தமி
    08 Tue பீஷ்மாஷ்டமி
    09 Wed கார்த்திகை விரதம்
    12 Sat ஏகாதசி விரதம்

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Festival, Pongal festival, Tamil

    அடுத்த செய்தி