தஞ்சாவூர்: சமஸ்கிருதம் மட்டுமின்றி தமிழிலும் குடமுழுக்கு நடைபெற்று வருகிறது

தஞ்சாவூர்: சமஸ்கிருதம் மட்டுமின்றி தமிழிலும் குடமுழுக்கு நடைபெற்று வருகிறது
  • Share this:
தஞ்சை பெரிய கோயில் குடமுழக்கு இன்னும் சற்றும் ரேத்தில் நடைபெற உள்ளது. குடமுழக்கு நடைபெறும் விமானத்தில் உச்சியில் சிவாச்சாரியர்கள் உள்ளனர்.

விமான உச்சியில் அமர்ந்திருக்கும் ஓதுவார்கள் தமிழில் பதிகங்கள் ஓதுகின்றனர்.

தஞ்சை பெரியகோவில் 8ம் கால பூஜை காலை 4.30 மணிக்கு தொடங்கியது.  காலை 7 மணிக்கு மகா பூரணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெறும் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பெருவுடையார் விமானம் உள்ளிட்டவற்றிற்கு மகா குடமுழுக்கு நடைபெறும்.


தஞ்சை குடமுழக்கில் தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றனர. தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர்.  சுமார் 5000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

First published: February 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்