தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு: கோபுரத்தில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்..!

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு: கோபுரத்தில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்..!
பெரிய கோவில் குடமுழக்கு
  • Share this:
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வேதங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது. மூலவர் விமானத்தில் கலசநீர் ஊற்றப்பட்டது.

தஞ்சை பெரியகோவில் 8ம் கால பூஜை காலை 4.30 மணிக்கு தொடங்கியது.  காலை 7 மணிக்கு மகா பூரணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தஞ்சை குடமுழக்கில் தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர்.  சுமார் 5000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.




 

First published: February 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்