தமிழக கோவில்கள் பக்தர்களால்தான் நிர்வகிக்கப்பட வேண்டும் - சத்குரு

சத்குரு

ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல“ என்று பதிவிட்டுள்ளார்.  மேலும் தனது ட்விட்டர் பதிவை பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி மற்றும் ரஜினிகாந்திற்கு டேக் செய்துள்ளார். சத்குருவின் இந்த ட்விட்டர் பதிவை பலர் லைக் செய்தும், ரீட்வீட் செய்தும் வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: