எண் | தமிழ் மாதம்\தேதி | கிழமை | ஆங்கில மாதம்\தேதி | நட்சத்திரம் | யோகம் | திதி | பிறை | நேரம் | யாருக்கு பொருந்தாது |
1. | சித்திரை12 | திங்கள் | ஏப்ரல் 25 | அவிட்டம் | சித்த | தசமி | தேய்பிறை | 9:15-10:30 | கடகம் |
2 | சித்திரை23 | வெள்ளி | மே06 | புனர்பூசம் | சித்த | பஞ்சமி | வளர்பிறை | 09-10:30 | விருச்சிகம் |
3 | சித்திரை25 | ஞாயிறு | மே08 | பூசம் | சித்த | சப்தமி | வளர்பிறை | 6:15-8:15 | தனுசு |
4 | சித்திரை30 | வெள்ளி | மே13 | அஸ்தம் | அமிர்த | துவாதசி | வளர்பிறை | 9-10 | கும்பம் |
5 | வைகாசி05 | வியாழன் | மே19 | மூலம் | சித்த | சதுர்த்தி | தேய்பிறை | 7:30-9:00 | ரிஷபம் |
6 | வைகாசி06 | வெள்ளி | மே20 | உத்திராடம் | சித்த | பஞ்சமி | தேய்பிறை | 09:40-10:30 | ரிஷபம் |
7 | வைகாசி12 | வியாழன் | மே26 | ரேவதி | சித்த | ஏகாதசி | தேய்பிறை | 11:30-12:30 | சிம்மம் |
8 | வைகாசி13 | வெள்ளி | மே27 | அஸ்வினி | அமிர்த | துவாதசி | தேய்பிறை | 5:30-6:45 | கன்னி |
9 | வைகாசி18 | புதன் | ஜூன்01 | மிருகசீரிஷம் | சித்த | துவிதியை | வளர்பிறை | 6:45-7:30 | விருச்சிகம் |
10 | வைகாசி20 | வெள்ளி | ஜூன்03 | புனர்பூசம் | சித்த | சதுர்த்தி | வளர்பிறை | 9-10:30 | விருச்சிகம் |
11 | வைகாசி26 | வியாழன் | ஜூன்09 | அஸ்தம் | சித்த | தசமி | வளர்பிறை | 8:30-9 | கும்பம் |
12 | வைகாசி27 | வெள்ளி | ஜூன்10 | சித்திரை | சித்த | ஏகாதசி | வளர்பிறை | 6:15-7:30 | கும்பம் |
13 | வைகாசி30 | திங்கள் | ஜூன்13 | அனுசம் | சித்த | சதுர்தசி | வளர்பிறை | 6:15 -7:30 | மேஷம் |
14 | ஆனி03 | வெள்ளி | ஜூன்17 | உத்திரடம் | சித்த | திரிதியை | தேய்பிறை | 9-10 | மிதுனம் |
15 | ஆனி10 | வெள்ளி | ஜூன்24 | அஸ்வினி | அமிர்த | ஏகாதசி | தேய்பிறை | 5:45-07:15 | கன்னி |
16 | ஆனி22 | புதன் | ஜூலை06 | உத்திரம் | அமிர்த | சப்தமி | வளர்பிறை | 6:40-7:30 | கும்பம் |
17 | ஆவணி5 | ஞாயிறு | ஆகஸ்ட்21 | மிருகசீரிஷம் | சித்த | தசமி | தேய்பிறை | 10:30-11:45 | துலாம் |
18 | ஆவணி20 | திங்கள் | செப்...05 | மூலம் | சித்த | தசமி | வளர்பிறை | 5:30-6:45 | ரிஷபம் |
19 | ஆவணி22 | புதன் | செப்...07 | உத்திராடம் | சித்த | துவாதசி | வளர்பிறை | 6:45-7:30 | மிதுனம் |
20 | ஆவணி24 | வெள்ளி | செப்...09 | அவிட்டம் | சித்த | சதுர்தசி | வளர்பிறை | 5:30-6:30 | கடகம் |
21 | ஐப்பசி11 | வெள்ளி | அக்டோ...28 | அனுசம் | சித்த | திரிதியை | வளர்பிறை | 9-9:30 | மேஷம் |
22 | ஐப்பசி25 | வெள்ளி | நவம்...11 | மிருகசீரிஷம் | சித்த | திரிதியை | தேய்பிறை | 9-10:30 | துலாம் |
23 | ஐப்பசி27 | ஞாயிறு | நவம்...13 | புனர்பூசம் | சித்த | பஞ்சமி | தேய்பிறை | 10:50-11:50 | விருச்சிகம் |
24 | ஐப்பசி28 | திங்கள் | நவம்...14 | புனர்பூசம் | அமிர்த | சஷ்டி | தேய்பிறை | 6:30-7:30 | தனுசு |
25 | கார்த்திகை04 | ஞாயிறு | நவம்...20 | அஸ்தம் | அமிர்த | துவாதசி | தேய்பிறை | 10:45-12 | மகரம் |
26 | கார்த்திகை18 | ஞாயிறு | டிசம்பர்04 | அஸ்வினி | அமிர்த,சித்த | துவாதசி | வளர்பிறை | 11:30-12 | கும்பம் |
27 | கார்த்திகை26 | திங்கள் | டிசம்பர்12 | பூசம் | சித்த | சதுர்த்தி | தேய்பிறை | 6:45-7:30 | தனுசு |
28 | கார்த்திகை28 | புதன் | டிசம்பர்14 | மகம் | சித்த | சஷ்டி | தேய்பிறை | 9:30-10:30 | மகரம் |
29 | தை4 | புதன் | ஜனவரி18 | அனுசம் | சித்த | ஏகாதசி | சித்தயோகம் | 9-10 | மேஷம் |
30 | தை12 | வியாழன் | ஜனவரி26 | உத்திரட்டாதி | சித்த | பஞ்சமி | வளர்பிறை | 10:30-11 | சிம்மம் |
31 | தை13 | வெள்ளி | ஜனவரி27 | ரேவதி | அமிர்த | சஷ்டி | வளர்பிறை | 8-9 | சிம்மம் |
32 | மாசி25 | வியாழன் | மார்ச்09 | அஸ்தம் | சித்த | துவிதியை | தேய்பிறை | 12:15-1 | கும்பம் |
33 | பங்குனி09 | வியாழன் | மார்ச்23 | ரேவதி | சித்த | துவிதியை | வளர்பிறை | 10:30-11:15 | சிம்மம் |
34 | பங்குனி10 | வெள்ளி | மார்ச்24 | அஸ்வினி | அமிர்த | திரிதியை | வளர்பிறை | 9:30-10:30 | கன்னி |
35 | பங்குனி13 | திங்கள் | மார்ச்27 | ரோகிணி | அமிர்த | சஷ்டி | வளர்பிறை | 9:05-10 | துலாம் |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.