முகப்பு /செய்தி /ஆன்மிகம் / சுப முகூர்த்த நாட்கள் 2022: திருமணம் , நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம்

சுப முகூர்த்த நாட்கள் 2022: திருமணம் , நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம்

2022 ஆம் ஆண்டுகளுக்கான வளர்பிறை, தேய்பிறை சுப முகூர்த்த தினங்கள்

2022 ஆம் ஆண்டுகளுக்கான வளர்பிறை, தேய்பிறை சுப முகூர்த்த தினங்கள்

2022 ஆம் ஆண்டுகளுக்கான வளர்பிறை, தேய்பிறை சுப முகூர்த்த தினங்கள்

  • Last Updated :

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். எனவே, பல விஷயங்களை ஆராய்ந்து அறிந்த பிறகே திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அவற்றுள் மிகவும் பிரதானமான விஷயம், முகூர்த்தத்துக்கு உரிய நாளைத் தேர்வு செய்வது. திருமணப் பொருத்தம் பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விவாஹ சுபமுகூர்த்தத்துக்கான நாள் குறிப்பதும் முக்கியம்.

அவ்வகையில்,  திருமணம் , நல்ல காரியம் செய்ய வரவிருக்கும் உகந்த நாள் மற்றும் நேரம் குறித்து அறிந்துகொள்ளலாம்.

மாதம் (Month)வளர்பிறை (Valarpirai)தேய்பிறை (Theipirai)
Januaryஜனவரி-23, 27
Februaryபிப்ரவரி6, 11, 1420, 21
Marchமார்ச்6, 13, 14, 1621, 23, 27, 28, 30
Aprilஏப்ரல்6, 1521, 25, 29
Mayமே4, 6, 8, 13, 1525, 26
Juneஜூன்1, 3, 9, 10, 1317, 23, 27
Augustஆகஸ்ட்29, 3121, 22, 24
Septemberசெப்டம்பர்1, 5, 7, 8, 912
Octoberஅக்டோபர்28, 3024
Novemberநவம்பர்-11, 14, 20
Decemberடிசம்பர்411, 12, 14

மேலும் படிக்க... உங்கள் குணாதிசயங்களைச் சொல்லும் பிறந்த நாள்...உங்களை தெரிஞ்சுக்கோங்க..

First published:

Tags: Temple