Home /News /spiritual /

சனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனி பகவான்

சனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனி பகவான்

சனிப்பெர்ச்சி 2020

சனிப்பெர்ச்சி 2020

Sani Peyarchi 2020 | சனிப்பெயர்ச்சி முன்னிட்டை காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற சனிபகவான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இன்று (டிசம்பர் 27) அதிகாலை 5.22 மணிக்கு இடம் பெயர்ந்தார். சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம் பெயர்ச்சி செய்வார். அதன்படி 2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது சனி பகாவன் இடம் பெயர்ச்சி செய்துள்ளார்.

    சனிப்பெயர்ச்சி முன்னிட்டை காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற சனிபகவான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு குறிப்பிட்ட அளவிலான பக்கதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.



    சனிப்பெயர்ச்சி என்றால் என்ன?

    நவகிரகங்களில் அவரவர்களின் கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் சனிதேவர் ஆவார். அவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும். அந்த இரண்டரை வருடம் முழுவதும் சனிதேவர் தான் நின்ற ராசியில் இருந்து தனது சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்
    Published by:Vijay R
    First published:

    Tags: Rasi Palan, Sani Peyarchi 2020

    அடுத்த செய்தி