Home /News /spiritual /

சனிப்பெயர்ச்சி 2020 : கர்மச் சனி எப்படிப்பட்ட பலன் தரும்?

சனிப்பெயர்ச்சி 2020 : கர்மச் சனி எப்படிப்பட்ட பலன் தரும்?

சனிப்பெயர்ச்சி 2020

சனிப்பெயர்ச்சி 2020

Sani Peyarchi 2020 | நவகிரகங்களில் அவரவர்களின் கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் சனிதேவர் ஆவார்.

    வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனி பெயர்ச்சி சார்வரி ஆண்டு மார்கழி 12ம் தேதி (டிசம்பர் 27) தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும். அந்த இரண்டரை வருடம் முழுவதும் சனிதேவர் தான் நின்ற ராசியில் இருந்து தனது சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்.

    மேஷ ராசி : கர்ம சனி

    சனி நிற்கும் ஸ்தானம் : 10-ம் இடமான ஜீவன ஸ்தானம்

    சனியின் பாதிப்பு குறைவாக இருக்கும்

    கர்மச் சனி

    ராசிக்கு பத்தாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது கர்மச் சனியாகும்.

    இந்த காலக்கட்டத்தில் உயர்பதவிகளில் அதிகார வீழ்ச்சி மற்றும் பதவியை இழத்தல் போன்றவை நிகழும்.

    குடும்பத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்.

    தொழிலில் கடினமான சூழல் இருப்பினும் லாபம் உண்டாகும்.

    வீட்டின் அமைதி மற்றும் மனைவியுடனான உறவுநிலை சரிவர இருக்காது.

    சனிப்பெயர்ச்சி என்றால் என்ன?

    நவகிரகங்களில் அவரவர்களின் கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் சனிதேவர் ஆவார். அவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும். அந்த இரண்டரை வருடம் முழுவதும் சனிதேவர் தான் நின்ற ராசியில் இருந்து தனது சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்.

    சனிப்பெயர்ச்சி எப்பொழுது?

    வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனி பெயர்ச்சி சார்வரி ஆண்டு மார்கழி 12ம் தேதி (டிசம்பர் 27) தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Rasi Palan, Sani Peyarchi 2020

    அடுத்த செய்தி