Home /News /spiritual /

கற்பூர காடு, சரணம் சொல்லியே... ஐயப்பன் பாடல்கள் 2021...

கற்பூர காடு, சரணம் சொல்லியே... ஐயப்பன் பாடல்கள் 2021...

Youtube Video

Sabarimala Ayyappan songs | ஸ்ரீஹரி பாடிய சிறந்த ஐயப்பன் பாடல்கள் 2021

    மகிஷி என்னும் அரக்கியை, அழிப்பதற்காக அவதரித்தவர் ஐயப்பன். பந்தள மகாராஜாவிடம் வளர்ந்து வந்த இவர், தகுந்த நேரத்தில் மகிஷியை அழித்து, பிரம்மச்சரியாகவே சபரிமலையில் அமர்ந்து தியானம் செய்வதோடு, தன்னை வழிபட வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.ஐயப்பனின் உற்சவர் சிலை ஆண்டுக்கு ஒரு முறை பம்பை ஆற்றில் நீராட்ட கொண்டு செல்லப்படும். அப்போது பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும். அப்போது மலை உச்சிக்கு வர முடியாத பெண்கள் கூட இந்த உற்சவரை தரிசிக்கலாம்.கடல் மட்டத்தில் இருந்து 914 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, சபரிமலை ஐயப்பன் திருக்கோவில்.

    பாடியவர்: ஸ்ரீ ஹரி

    இசை: ஸ்ரீஹரி, கல்யாண்-ஆனந்த்

    பாடல்கள்: தாணு சுந்தரம் பிள்ளை, விஜய ஹரி ஸ்வாமிகள், மேலாநல்லூர் சீனிவாசன்

    தயாரிப்பு மேற்பார்வை: ஸ்ரீஹரி

    தயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் கம்பெனி



     

    நன்றி: சிம்போனி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Ayyappan temple in Sabarimala, Sabarimala

    அடுத்த செய்தி