பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க முன்பதிவு டிக்கெட்கள் இருந்தால் மட்டுமே அனுமதி - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க முன்பதிவு டிக்கெட்கள் இருந்தால் மட்டுமே அனுமதி - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி - கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 11, 2020, 10:54 AM IST
  • Share this:
திருப்பதியில் பிரம்மோற்சவ நாட்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை உடன் எடுத்து வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரி கோபிநாத் ஜெட்டி தலைமையில் பிரமோற்சவ விழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புரட்டாசி மாதத்தில் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், 300 ரூபாய் தரிசன டிக்கெட்கள் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.


Also read... விவசாயிகளுக்கு உதவும் இ-கோபாலா செயலி - பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading