Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று யோகம்தான்... இன்றைய ராசிபலன்... (ஜனவரி 10, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று யோகம்தான்... இன்றைய ராசிபலன்... (ஜனவரி 10, 2022)

Rasi Palan : நீங்கள் என்ன செய்ய நினைத்தீர்களோ அதில் முன்னேற்றம் காண்பதற்கான அறிகுறியை நீங்கள் பார்க்கலாம்.

Rasi Palan : நீங்கள் என்ன செய்ய நினைத்தீர்களோ அதில் முன்னேற்றம் காண்பதற்கான அறிகுறியை நீங்கள் பார்க்கலாம்.

Rasi Palan : நீங்கள் என்ன செய்ய நினைத்தீர்களோ அதில் முன்னேற்றம் காண்பதற்கான அறிகுறியை நீங்கள் பார்க்கலாம்.

மேஷம்

உங்கள் பாதுகாப்பிற்காக இதை செய்ய வேண்டும் என்று நினைத்த காரியம் என்று தள்ளிபோயிருக்கும். அதனை செய்ய சரியான நேரம் இன்று உங்களுக்கு அமையும். தேவையில்லாமல் யாராவது உங்களைக் குறைகூறினால் அதனை புறக்கணிக்கவும். அலுவலகம் சம்பந்தமான பணிகளில் கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு லக்கேஜ் வண்டி

ரிஷபம்

இன்று சிந்தித்து நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நிதிநிலை சரியாவதற்கான நல்ல அறிகுறிகள் இன்று தெரியும். தடைபட்ட பணவரவு இன்று வந்து சேரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்ட்ராபெர்ரிகளின் கொத்து

மிதுனம்

நீங்கள் செய்ய உத்தேசித்துள்ளவற்றை முடிக்க இன்றைய நாளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கான ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும். நண்பர் அல்லது உறவினருக்கு உங்கள் வழிகாட்டுதல்கள் தேவைப்படலாம். இன்று மாலைக்குள் சிறப்பு வாய்ந்த ஒருவரிடமிருந்து நீங்கள் விருந்து பெறலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளி பொருட்கள்

கடகம்

ஷாப்பிங் செய்ய இன்று திட்டமிட்டு இருந்தால் அதில் நீங்கள் ஈடுபடலாம். அலுவலக வேலையை முடிக்க வேண்டிய காலக்கெடுக்கள் உள்ளன. உங்கள் உதவியாளர் வழக்கமான வேலைகளில் இடையூறுகளை உருவாக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செங்கல் அமைப்பு

சிம்மம்

குழுவாக சேர்ந்து செய்யும் வேலை இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். அனைத்து பணிளையும் இணைக்க விரும்பினால் அதுவும் உங்களுக்கு சாதமாக அமையும். வீட்டில் சூடான வாக்குவாதம் உங்களுக்கான இன்றைய நாளை பாதிக்கலாம். அதனால் அதனை மனதில் எடுத்துக் கொள்ளாமல் கடந்து செல்வது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வண்ண கண்ணாடி

கன்னி

உங்களுடைய பணியை செய்ய முடியாமல் தடை ஏற்பட்டால், ஒருவரின் ஈகோவை நீங்கள் திருப்திப்படுத்த வேண்டும் என்றால், உடனே அதைச் செய்யுங்கள். அது உங்களுக்கு நல்லது. மேலும் நீண்ட கால திட்டமிடல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்றிரவு விருந்தினர்களை வரவேற்க நீங்கள் தயாராக இருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பச்சை கல்

துலாம் 

வீட்டில் அல்லது கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்களுடன் சிறிது நேரம் செலவிட இது ஒரு நல்ல நாள். வேலை தேவைப்படலாம் மற்றும் உங்கள் பங்களிப்பு மதிப்பாய்வு செய்யப்படும். அதிக மன அழுத்தம் உங்களை சோர்வடையச் செய்யலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு எழுதுபொருள் பெட்டி

விருச்சிகம்

உங்கள் நீண்டகால ஆசையை ஒன்றின் மீது உள்ள ஆர்வத்தை ஒருபோதும் விடமாட்டீர்கள் என்று நீங்களே சபதம் செய்யுங்கள். அதையே நீங்கள் மீண்டும் செய்து பார்க்க வேண்டிய நேரம் இது. இன்றைய நாள் ஒரு முற்போக்கான ஆற்றல் கொண்டது, நீங்கள் எதைத் தொடங்கினாலும், உங்களால் முடிக்க முடியும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிடித்த இனிப்பு

தனுசு

தொலைதூரத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்து வரும் அழைப்பு உங்கள் நாளை மாற்றும். நீங்கள் சிறப்பாக உணர்வீர்கள். உங்களுடைய உடனடி முடிவுகள் சரியானதாக அமையும். உங்கள் தற்போதைய உறவுக்கு சில உடனடி பதில்கள் தேவைப்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒத்திசைக்கப்பட்ட எண் தட்டு

மகரம்

சில புதிய வழக்கங்களைத் தொடங்க இது ஒரு நல்ல நாள். ஒரு புத்தகம் அல்லது கட்டுரை ஊக்கமளிக்கும். தொலைந்து போனதாக நீங்கள் கருதும் ஒன்று கிடைக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு கொடி

கும்பம்

நீங்கள் என்ன செய்ய நினைத்தீர்களோ அதில் முன்னேற்றம் காண்பதற்கான அறிகுறியை நீங்கள் பார்க்கலாம். உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றி, உங்கள் எதிர்மறை உணர்ச்சிகளைக் கண்காணிக்கவும். இன்றைய நாள் கலவையான பலன்களைக் கொண்டுள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- பனித்துளிகள்

மீனம்

ஒரு நல்ல ஆலோசனையானது பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தும். நீங்கள் இப்போது நம்பிக்கையுடனும், எதிர்பார்த்த முடிவை எடுப்பதில் உறுதியுடனும் இருப்பீர்கள். குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீர்நிலை
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி