Home /News /spiritual /

துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சிவன் ஸ்லோகம்

துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சிவன் ஸ்லோகம்

நிம்மதியை பெற விரும்புவோர் தினமும் சிவனை வணங்கி, கீழே உள்ள ஸ்லோகம் அதை கூறலாம். இதன் மூலம் தினம் தினம் நமக்கு சிவனின் அருள் கிடைப்பதோடு நம்மிடம் எந்த துன்பமும் நெருங்காது.

    வேண்டியவர்களுக்கெல்லாம் அவர்கள் விரும்பிய அனைத்தையும் கொடுக்கும் தன்மை கொண்டவர் “ஈசனாகிய” “சிவ பெருமான்”. பொதுவாக சிவபெருமானை வழிபடுவதற்கு எல்லா நாட்களும் சிறந்த நாட்கள்தான்...

    சிவன் ஸ்லோகம்:

    விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    கங்காதர ஹர சாம்ப சதாசிவாய

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    த்ரியம்பகாய லிங்கேஸ்வராய

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    மௌலீஸ்வராய யோகேஸ்வராய

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    நடேஸ்வராய நாகேஸ்வராய

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    கபாலீஸ்வரய்யா கற்கடகேஸ்வராய

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    சர்வேஸ்வராய சாம்ப சதாசிவாய

    சிவசிவ ஹரஹர மஹாதேவா

    போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா ...

    மேலும் படிக்க... டிசம்பர் மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்!
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sivan

    அடுத்த செய்தி