முகப்பு /செய்தி /ஆன்மிகம் / 2022-ல் எத்தனை பெளர்ணமி வருகிறது தெரியுமா?

2022-ல் எத்தனை பெளர்ணமி வருகிறது தெரியுமா?

பெளர்ணமி

பெளர்ணமி

Pournami 2022 | 2022ஆம் ஆண்டிற்கான  பெளர்ணமி நாட்கள் முழு விபரம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு சகல செல்வங்களையும் கொண்டு வந்து சேர்க்கும். இந்த தினத்தில் விரதம் இருந்து முறையாக வழிபாடு செய்திட நினைத்த காரியம் நிறைவேறும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு தமிழ் மாத பௌர்ணமியிலும் குறிப்பிட்ட தெய்வத்திற்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய என்னென்ன பலன்கள் கிடைக்கலாம் என்பதை அறிந்து கடைப்பிடித்திட சிறப்பான பலன்களை பெறமுடியும்.

இந்த ஆண்டில் அதாவது 2022ஆம் ஆண்டில் மொத்தம் எத்தனை பெளர்ணமிகள் வருகின்றன. அவை எப்போது வருகின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

2022ஆம் ஆண்டிற்கான  பெளர்ணமி நாட்கள் முழு விபரம்

 பெளர்ணமி தேதி கிழமை பெளர்ணமி நாட்கள்
17.01.2022திங்கள்‌பெளர்ணமி
16.02.2022 ‌புதன்பெளர்ணமி
17.03.2022 ‌வியாழன்பெளர்ணமி
16.04.2022சனி சித்திரா பெளர்ணமி 2022
15.05.2022ஞாயிறுபெளர்ணமி
14.06.2022செவ்வாய்‌பெளர்ணமி
13.07.2022புதன்‌பெளர்ணமி
11.08.2022வியாழன்‌பெளர்ணமி
10.09.2022சனிபெளர்ணமி
09.10.2022ஞாயிறுபெளர்ணமி
09.11.2022 ‌செவ்வாய்பெளர்ணமி
07.12.2022 ‌வியாழன்பெளர்ணமி

 மேலும் படிக்க... 2022 ஆம் ஆண்டுக்கான பிரதோஷ தேதிகளும் பூஜைக்கான நேரமும்    

2022 ஆம் ஆண்டின் இந்து பண்டிகைகள், விஷேசங்கள் - முழு தகவல்கள்

Christine festivals 2022 | கிறிஸ்தவ பண்டிகைகள் குறித்த முழு தகவல்கள்...     

2022 ஆம் ஆண்டின் முஸ்லீம் பண்டிகைகள், விஷேசங்கள் - முழு தகவல்கள்

First published:

Tags: Chithra Pournami, Moon