Home /News /spiritual /

Mattu Pongal 2022 | மாட்டுப்பொங்கல் வைக்க நல்ல நேரம் குறித்த தகவல்கள்....

Mattu Pongal 2022 | மாட்டுப்பொங்கல் வைக்க நல்ல நேரம் குறித்த தகவல்கள்....

வீட்டுப் பொங்கலுக்கு மறுநாள், மாட்டுப்பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும். இன்று பொங்கல் வைத்து கோ பூஜை செய்து வழிபட உகந்த நேரம் எதுவென்று தெரிந்து கொள்ளலாம்.

    மாட்டுப்பொங்கல் அன்று, காலை வேளையில் சிவாலயங்களுக்குச் சென்று நந்தி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டு. அங்கு உணவு மாலை, பண மாலை, பூ மாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை, பழ மாலை என எல்லா விதமான மாலைகளையும் சூட்டி நந்தியை அலங்கரித்து வைத்திருப்பர். அவரை அந்த நேரத்தில் அவரை தரிசிப்பது மிகவும் நல்லது. அப்போது நந்தி பதிகம் பாடினால் நன்மைகள் பல கிடைக்கும் வளம்சேரும் என்பத் நம்பிக்கை.

    வீட்டுப் பொங்கலுக்கு மறுநாள், மாட்டுப்பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும். 15.1.2020 (சனிக்கிழமை) அன்று மாட்டுப்பொங்கல் வருகிறது. அன்று காலைகாலை 07.30 - 09.00
    அல்லது காலை 10.30 - 12.00 மணிக்குள் பொங்கல் வைத்து கோ பூஜை செய்து வழிபட உகந்த நேரமாகும். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும். இதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும்.

    பொங்கல் வைக்க நல்ல நேரம் 

    13.01.2022 - மார்கழி 29 - வியாழக்கிழமை:
    பொங்கல் காப்பு கட்ட நல்ல நேரம்:
    காலை 07.30 - 09.00
    காலை 10.30 - 12.00

    14.01.2022 - தை 01 - வெள்ளிக்கிழமை:
    தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம்:
    மதியம் 12.00 - 01.30 வரை
    மாலை 04.30 - 06.00 வரை

    15.01.2022 - தை 02 - சனிக்கிழமை:
    மாட்டுப் பொங்கல் பூஜை செய்ய நல்ல நேரம்:
    காலை 07.30 - 09.00
    காலை 10.30 - 12.00

    சிலர் கனு சனிக்கிழமை வைப்பார்கள். அதனால்
    சனிக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்:
    காலை 07.30 - 09.00
    காலை 10.30 - 12.00

    சிலர் கனு தை 03 அனுசரிப்பார்கள். அதனால்
    ஞாயிற்றுக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்:
    காலை 06.00 - 07.30
    காலை 10.30 - 12.00

    மேலும் படிக்க... 

    Pongal 2022 | மாட்டு பொங்கலின் சிறப்புகள்...   

    Pongal 2022 | மாட்டு பொங்கல் எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா?
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Pongal, Pongal festival

    அடுத்த செய்தி