ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன? விளக்கம் அளிக்கும் பிரபலம்

ஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன? விளக்கம் அளிக்கும் பிரபலம்

உப்பு

உப்பு

இந்த செயலை வியாழக்கிழமைகளில் மட்டும் செய்துவிடாதீர்கள்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  எத்தனை ருசியாக சமைத்தாலும் அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவில்லை என்றாலும் அது நன்றாக இருக்காது. இப்படி உணவுக்கு சுவையை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது உப்பு. உணவுக்கு மட்டுமல்ல உடலுக்கு ஆற்றல் தருவதும் உப்புதான்.

  இப்படி மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத உப்பு வீட்டுப் பிரச்னைகளையும் தீர்க்கும் என்பது தெரியுமா. அது வீட்டிற்கு நேர்மறை விஷயங்களை பரப்பும் என்பது தெரியுமா.?

  ஆம், ஒரு சிட்டிகை உப்பு உங்கள் வாழ்க்கையில் எல்லா விதமான பிரச்னைகளையும் நீக்கும் என்கிறார் பிரபல ஜோதிடர் வஸ்து. இவர் இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியிலேயே இதைக் குறிப்பிட்டுள்ளார்.

  அதில் நீங்கள் வீடு துடைக்கும்போது அந்த லைசால் கலந்த தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து வீட்டை துடைத்து வந்தால் அழுக்கோடு அழுக்காக வீட்டில் படிந்திருக்கும் கஷ்டங்கள், பிரச்னைகளும் அடியோடு விலகிவிடும் என்கிறார். அதுமட்டுமன்றி எதிர்மறை விஷயங்கள் அனைத்துமே அகலும் என்கிறார். இந்த செயலை வியாழக்கிழமைகளில் மட்டும் செய்துவிடாதீர்கள் என்றும் எச்சரிக்கிறார்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Salt