ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

பெருமாள் மந்திரம்... தினமும் கேட்டால் கடன் நீங்கி செல்வம் பெருகும்...

பெருமாள் மந்திரம்... தினமும் கேட்டால் கடன் நீங்கி செல்வம் பெருகும்...

பெருமாள்

பெருமாள்

பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் எவ்வளவு பெரிய கடனும் நீங்கி செல்வ கடாட்சத்துடன் சகல சவுபாக்யங்களும் பெற்று வாழ்வோம் என்பது நம்பிக்கை...

  தேவதா கார்ய ஸித்யர்த்தம்

  ஸபாஸ்தம்ப ஸ்முத்பவம்!

  ஸ்ரீ நரசிம்ஹம், மஹாவீரம்,

  நமாமி ருண முக்தயே!!

  லஷ்மியாலிங்கித வாமாங்கம்

  பக்தானாம், வரதாயகம்!

  ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,

  நமாமி ருண முக்தயே!!

  ஆந்த்ர மாலாதரம் சங்க,

  சக்ராப்ஜாயுததாரினம்!

  ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,

  நமாமி ருண முக்தயே!!

  ஸ்மரணாத் ஸர்வபாபக்னம்

  கத்ரூஜ விஷ நாசனம்!

  ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,

  நமாமி ருண முக்தயே!!

  ஸிம்ஹ நாதேன மஹதா

  திக்தந்தி பய நாஸனம்!

  ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,

  நமாமி ருண முக்தயே!!

  ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம்

  தைத்யேஸ்வர விதாரணம்!

  ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,

  நமாமி ருண முக்தயே!!

  க்ரூரக்ரஹை பீடிதானாம்!

  பக்தானாமப்யப்ரதம்!

  ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,

  நமாமி ருண முக்தயே!!

  மேலும் படிக்க... நோய்களை விரட்டும் துளசி தீர்த்தம் வழிபாடு!

  வேத வேதாந்த யக்ஞேஸம்

  ப்ரஸ்மருத்ராதி வந்திதம்!

  ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,

  நமாமி ருண முக்தயே!!

  யஇதம் படதே நித்யம்

  ருணமோசன ஸம்சஞிதம்!

  அந்ருணீஜாயதே ஸத்ய :

  தனம் ஸீக்ரமவாப்னூயாத்!!

  இந்த ஸ்லோகத்தை தினமும் பாடுவதன் மூலம் எவ்வளவு பெரிய கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ நரசிம்மர் அருள் கிட்டும்.

  ' isDesktop="true" id="648511" youtubeid="VeQgZ81Ie4U" category="spiritual">

  மேலும் படிக்க... பயம் நீங்கி பலம் தரும் ஆஞ்சநேயர்!

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Devotional Songs, Hindu Temple