Home /News /spiritual /

பங்குனி மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்

பங்குனி மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்

முருகன்

முருகன்

Panguni Month 2022 | 2022-ன் பங்குனி மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்....

    பங்குனி 2022 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...











































































    15 Tueமீனா சங்கராந்தி , சபரிமலையில் நடை திறப்பு , பிரதோஷம்
    18 Friபௌர்ணமி , பங்குனி உத்திரம் , ஹோலி , பௌர்ணமி விரதம்
    21 Monசங்கடஹர சதுர்த்தி விரதம்
    22 Tueரங்க பஞ்சமி
    24 Thuசீதளா சப்தமி
    25 Friசீதளா அஷ்டமி
    28 Monதிருவோண விரதம் , ஏகாதசி விரதம்
    29 Tueபிரதோஷம்
    30 Wedமாத சிவராத்திரி
    01 Friஅமாவாசை , ஏப்ரல் முட்டாள்கள் நாள்
    02 Satஇளவேனில்காலம் , சந்திர தரிசனம் , உகாதி
    03 Sunரம்ஜான் முதல்
    04 Monகார்த்திகை விரதம் , மத்ஸ்ய ஜெயந்தி , சோமவார விரதம்
    05 Tueசதுர்த்தி விரதம்
    07 Thuசஷ்டி விரதம் , உலக நலவாழ்வு நாள்
    10 Sunஸ்ரீராமநவமி , குருத்து ஞாயிறு
    12 Tueஏகாதசி விரதம்
    13 Wedஏகாதசி விரதம்

     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Festival, Hindu Temple

    அடுத்த செய்தி