ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Panchangam | இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (செப்டம்பர் 28, 2022)

Panchangam | இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (செப்டம்பர் 28, 2022)

முருகன்

முருகன்

Panchangam | செப்டம்பர் 28 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    இன்றைய பஞ்சாங்கம்

    புரட்டாசி 11

    சுபகிருது வருஷம்

    தக்ஷிணாயனம்

    வர்ஷருது

    புதன்கிழமை

    த்ருதீயை மறு. இரவு மணி 2.21 பின்னர் சதுர்த்தி

    சித்திரை காலை மணி 7.57 பின்னர் ஸ்வாதி

    மாஹேந்த்ரம்

    தைதுலம்

    சித்த யோகம்

    அகசு: 29.52

    தியாஜ்ஜியம்: 18.21

    நேத்ரம்: 0

    ஜீவன்: 0

    கன்னி லக்ன இருப்பு: 3.20

    சூர்ய உதயம்: 6.05

    குறிப்பு:

    சம நோக்கு நாள்

    தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கிருஷ்ணாவதாரம்.சிருங்கேரி சாரதாம்பாள் கெளமாரி அலங்காரம்.குலசேகரப்பட்டிணம் ஸ்ரீமுத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கொலு.

    திதி: திரிதியை

    சந்திராஷ்டமம்: ரேவதி 

    Published by:Selvi M
    First published:

    Tags: Panchangam