ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Panchangam | இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (செப்டம்பர் 27, 2022)

Panchangam | இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (செப்டம்பர் 27, 2022)

பிள்ளையார்

பிள்ளையார்

Panchangam | செப்டம்பர் 27 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    இன்றைய பஞ்சாங்கம்

    புரட்டாசி 10

    சுபகிருது வருஷம்

    தக்ஷிணாயனம்

    வர்ஷருது

    செவ்வாய்கிழமை

    த்விதீயை மறு.காலை மணி 3.31 பின்னர் த்ருதீயை

    ஹஸ்தம் காலை மணி 8.01  பின்னர் சித்திரை

    ப்ராம்மம்

    பாலவம்

    சித்த யோகம்

    அகசு: 29.54

    தியாஜ்ஜியம்: 24.46

    நேத்ரம்: 0

    ஜீவன்: 0

    கன்னி லக்ன இருப்பு: 3.30

    சூர்ய உதயம்: 6.05

    குறிப்பு:

    சம நோக்கு நாள்

    சந்திர தரிசனம். தனவிருத்தி கெளரி விரதம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் உற்சவாரம்பம்.ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் உற்சவாரம்பம்.

    திதி: துவிதியை

    சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.

    Published by:Selvi M
    First published:

    Tags: Panchangam