ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (நவம்பர் 23, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (நவம்பர் 23, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam | நவம்பர் 23ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    இன்றைய பஞ்சாங்கம்

    23-11-22

    கார்த்திகை 07

    சுபகிருது வருஷம்

    தக்ஷிணாயனம்

    சரத்ருது

    புதன்கிழமை

    சதுர்தசி காலை  மணி 6.36 வரை பின்னர் அமாவாஸ்யை. அமாவாஸ்யை மறு. காலை மணி 5.08 வரை பின்னர் ப்ரதமை.

    விசாகம் இரவு மணி 10.28 வரை பின்னர் அனுஷம்

    சோபனம் நாமயோகம்

    சகுனி கரணம்

    சித்த யோகம்

    அகசு: 28.40

    தியாஜ்ஜியம்: 50.06

    நேத்ரம்: 0

    ஜீவன்: 1/2

    விருச்சிக லக்ன இருப்பு: 4.16

    சூர்ய உதயம்: 6.15

    குறிப்பு:    

    கீழ் நோக்கு நாள்

    சர்வ அமாவாசை

    ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், திருப்பரங்குன்றம் முருகப் பெருமான்   புறப்பாடு.   

     திதி: அமாவாசை

    சந்திராஷ்டமம்:  அசுபதி, பரணி

    Published by:Selvi M
    First published:

    Tags: Panchangam, Tamil News