ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Panchangam | இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (நவம்பர் 15, 2022)

Panchangam | இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (நவம்பர் 15, 2022)

முருகன்

முருகன்

Panchangam | நவம்பர் 15ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    இன்றைய பஞ்சாங்கம்

    ஐப்பசி 29

    சுபகிருது வருஷம்

    தக்ஷிணாயனம்

    சரத்ருது

    செவ்வாய்கிழமை

    ஸப்தமி மறு. காலை மணி 4.07 வரை பின்னர் அஷ்டமி

    பூசம் மாலை மணி 3.29 வரை பின்னர் ஆயில்யம்

    சுப்ரம் நாமயோகம்

    பத்ரம் கரணம்

    சித்த யோகம்

    அகசு: 28.46

    தியாஜ்ஜியம்: 58.20

    நேத்ரம்: 2

    ஜீவன்: 0

    துலா லக்ன இருப்பு: 0.17

    சூர்ய உதயம்: 6.12

    குறிப்பு:     

    மேல் நோக்கு நாள்

    சோளிங்கபுரம் ஸ்ரீஅம்ரிதவல்லித் தாயார் பக்தோசிதப் பெருமாளுக்கு திருக்கல்யாணம்.மாயவரம் ஸ்ரீகெளரி மாயூரநாதர் ரதோற்சவம்.குரங்கினி முத்துமாலையம்மன் பவனி.

     திதி: ஸப்தமி

    சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம் 

    Published by:Selvi M
    First published:

    Tags: Panchangam, Tamil News