Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மே 13, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மே 13, 2022)

அம்பாள்

அம்பாள்

Panchangam: மே 13 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    13-05-22

    சித்திரை 30

    சுபகிருது வருஷம்

    உத்தராயணம்

    வஸந்தருது

    வெள்ளிக்கிழமை

    த்வாதசி மாலை மணி 3.06 பின்னர் த்ரயோதசி

    ஹஸ்தம் மாலை மணி 4.42 வரை பின்னர் சித்திரை

    வஜ்ரம் நாமயோகம்

    பாலவம் கரணம்

    அமிர்தயோகம்

     

    அகசு: 31.13

    தியாஜ்ஜியம்: 46.31

    நேத்ரம்: 2

    ஜீவன்: 1

    மேஷ லக்ன இருப்பு: 0.20

    சூர்ய உதயம்: 5.54

     

    ராகு காலம்: காலை 10.30 - 12.00

    எமகண்டம்: மதியம் 3.00 - 4.30

    குளிகை: காலை 7.30 - 9.00

    சூலம்: மேற்கு

    பரிகாரம்: வெல்லம்

     

    குறிப்பு:

    இன்று சம நோக்கு நாள்.

    சுபமுகூர்த்தம்.

    பிரதோஷம்.

    பரசுராம துவாதசி.

    திரிசிராமலை, கடையம், சங்கரன்கோவில், இலஞ்சி, ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி, திருக்கடவூர் இத்தலங்களில் ரதோற்சவம்.

    திதி: துவாதசி

    சந்திராஷ்டமம்: பூரட்டாதி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி