Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மே 08, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மே 08, 2022)

துர்க்கை அம்மன்

துர்க்கை அம்மன்

Panchangam: மே 08ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    சித்திரை 25

    சுபகிருது வருஷம்

    உத்தராயணம்

    வஸந்தருது

    ஞாயிற்றுகிழமை

     

    ஸப்தமி பகல் மணி 2.18 பின்னர் அஷ்டமி

    பூசம் பகல் மணி 12.31வரை பின்னர் ஆயில்யம்

    கண்டம் நாமயோகம்

    வணிஜை கரணம்

    சித்த யோகம்

    Also see... Today Rasi Palan : இன்று இந்த ராசியினருக்கு எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்... ( மே 08, 2022)

    அகசு: 31.07

    தியாஜ்ஜியம்: 50.50

    நேத்ரம்: 1

    ஜீவன்: 1/2

    மேஷ லக்ன இருப்பு: 1.05

    சூர்ய உதயம்: 5.56

     

    ராகு காலம்: மாலை 4.30 - 6.00

    எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

    குளிகை: காலை 3.00 - 4.30

    சூலம்: மேற்கு

    பரிகாரம்: வெல்லம்

     

    குறிப்பு:

    இன்று மேல் நோக்கு நாள்.

    சுபமுகூர்த்தம்.

    திருவள்ளூர் வீரராகவர் கெருட வாகனத்தில் வீதியுலா.

    திருகடவூர் அமிர்தகடேஸ்வரர் யானை வாகனத்தில் பவனி.

    வீரபாண்டி கௌமாரியம்மன் பவனி

    Also see... இன்று இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கும்

    திதி: அதிதி

    சந்திராஷ்டமம்: பூராடம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி