Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மே 02, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மே 02, 2022)

விநாயகர்

விநாயகர்

Panchangam: மே 02ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    சித்திரை 19

    சுபகிருது வருஷம்

    உத்தராயணம்

    வஸந்தருது

    திங்கட்கிழமை

     

    த்விதீயை மறு காலை மணி 5.10 வரை பின்னர் த்ருதீயை

    க்ருத்திகை இரவு மணி 12.28 வரை பின்னர் ரோஹிணி

    சௌபாக்யம் நாமயோகம்

    பாலவம் கரணம்

    மரண யோகம்

    அகசு: 31.00

    தியாஜ்ஜியம்: 13.40

    நேத்ரம்: 0

    ஜீவன்: 0

    மேஷ லக்ன இருப்பு: 1.58

    சூர்ய உதயம்: 5.57

     

    ராகு காலம்: காலை 7.30 - 9.00

    எமகண்டம்: காலை 10.30 - 12.00

    குளிகை: மதியம் 1.30 - 3.00

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

     

    குறிப்பு:

    இன்று கீழ் நோக்கு நாள்.

    கார்த்திகை விரதம்.

    சந்திர தரிசனம்.

    கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் கெருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.

    வீரபாண்டி கௌமாரியம்மன் புறப்பாடு.

    திதி: துவிதியை

    சந்திராஷ்டமம்: சித்திரை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி