Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மார்ச் 25, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மார்ச் 25, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam: மார்ச் 24ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    பங்குனி 11

    ப்லவ வருஷம்

    உத்தராயணம்

    சிசிரருது

    வெள்ளிக்கிழமை

    அஷ்டமி இரவு மணி 11.13 வரை பின்னர் நவமி

    மூலம் மாலை மணி 5.13 வரை பின்னர் பூராடம்

    வரீயான் நாமயோகம்

    பாலவ கரணம்

    அமிர்த யோகம்

    தியாஜ்ஜியம்: 49.42

    அகசு: 30.09

    நேத்ரம்: 1

    ஜீவன்: 1/2

    மீன லக்ன இருப்பு: 2.44

    சூர்ய உதயம்: 6.19

    மேலும் படிக்க... Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? ( மார்ச் 25)

    ராகு காலம்: காலை 10.30 - 12.00

    எமகண்டம்: மதியம் 3.00 - 4.30

    குளிகை: காலை 7.30 - 9.00

    சூலம்: மேற்கு

    பரிகாரம்:  வெல்லம்

     

    குறிப்பு:

    இன்று கீழ் நோக்கு நாள்.

    ஸ்ரீபெரும்புதூர் மணவாளமாமுனிகள் அனுஷ்டானகுன வைபவம்.

    மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பஞ்சமுக ஹனுமார் மர உறி ராமர் திருக்கோலமாய் காட்சி.

     

    திதி: அஷ்டமி

    சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி