Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மார்ச் 23, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மார்ச் 23, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam: மார்ச் 23ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    பங்குனி 09

    ப்லவ வருஷம்

    உத்தராயணம்

    சிசிரருது

    புதன்கிழமை

    ஷஷ்டி மறு நாள் காலை மணி 3.58 வரை பின்னர் ஸப்தமி

    அனுஷம் இரவு மணி 8.28 வரை பின்னர் கேட்டை

    வஜ்ரம் நாமயோகம்

    கரஜை கரணம்

    சித்த யோகம்

    தியாஜ்ஜியம்: 48.26

    அகசு: 30.05

    நேத்ரம்: 2

    ஜீவன்: 0

    மீன லக்ன இருப்பு: 3.01

    சூர்ய உதயம்: 6.19

    மேலும் படிக்க...  தெய்வீகவாக்கு:இந்த ராசியினருக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கும்

    ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

    எமகண்டம்: காலை 7.30 - 9.00

    குளிகை: காலை 10.30 - 12.00

    சூலம்: வடக்கு

    பரிகாரம்: பால்

    குறிப்பு:

    இன்று சம நோக்கு நாள்.

    சுபமுகூர்த்தம்.

    மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் விடாயாற்று உற்சவம்.

    திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் கெருட வாகன உலா.

    இன்று செடி கொடிகள் வைக்க நன்று.

    திதி: ஷஷ்டி

    சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி