Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மார்ச் 21, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மார்ச் 21, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam: மார்ச் 21ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    பங்குனி 07

    ப்லவ வருஷம்

    உத்தராயணம்

    சிசிரருது

    திங்கட்கிழமை

    த்ருதீயை காலை ம்ணி 10.17 வரை பின்னர் சதுர்த்தி.

    சுவாதி இரவு மணி 11.19 வரை பின்னர் விசாகம்

    வ்யாபாதம் நாமயோகம்

    பத்ரை கரணம்

    அமிர்த யோகம்

    மேலும் படிக்க... ராகு-கேது பெயர்ச்சி 2022 பரிகாரங்கள் : மிதுன ராசியினர் பெருமாள் கோவிலுக்கு செல்வது நல்லது...

    தியாஜ்ஜியம்: 55.39

    அகசு: 30.02

    நேத்ரம்: 2

    ஜீவன்: 1

    மீன லக்ன இருப்பு: 3.17

    சூர்ய உதயம்: 6.21

    ராகு காலம்: காலை 7.30 - 9.00

    எமகண்டம்: காலை 10.30 - 12.00

    குளிகை: மதியம் 1.30 - 3.00

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

    குறிப்பு:

    இன்று சம நோக்கு நாள்.

    சங்கடஹர சதுர்த்தி.

    சுபமுகூர்த்தம்.

    மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் புஷ்ப பல்லக்கில் பவனி.

    திதி: சதுர்த்தி

    சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி