Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மார்ச் 17, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மார்ச் 17, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam: மார்ச் 17ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    17-03-22

    பங்குனி 03

    ப்லவ வருஷம்

    உத்தராயணம்

    சிசிரருது

    வியாழக்கிழமை

    சதுர்தசி பகல் மணி 2.07 வரை பின்னர் பௌர்ணமி

    பூரம் இரவு மணி 1.19 வரை பின்னர் உத்திரம்

    சூலம் நாமயோகம்

    வணிஜை கரணம்

    சித்த யோகம்

    மேலும் படிக்க... தெய்வீக வாக்கு: இன்றைய தினம் பாசிட்டிவ் அதிர்வலைகளை தரும்...

    தியாஜ்ஜியம்: 16.18

    அகசு: 29.54

    நேத்ரம்: 2

    ஜீவன்: 1

    மீன லக்ன இருப்பு: 3.51

    சூர்ய உதயம்: 6.24

     

    ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

    எமகண்டம்: காலை 6.00 - 7.30

    குளிகை:  காலை 9.00 - 10.30

    சூலம்: தெற்கு

    பரிகாரம்: நல்லெண்ணெய்

    குறிப்பு:

    இன்று கீழ் நோக்கு நாள்.

    பௌர்ணமி.

    ஹோலி பண்டிகை.

    பழனி ஆண்டவர் திருக்கல்யாணம்.

    திரிசிராமலை தாயுமானவர் தெப்போற்சவம்.

    நெல்லை ஸ்ரீநெல்லையப்பர் புறப்பாடு.

    திதி: பௌர்ணமி

    சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி