Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மார்ச் 12, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மார்ச் 12, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam: மார்ச் 12ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    இன்றைய பஞ்சாங்கம்

    மாசி 28

    ப்லவ வருஷம்

    உத்தராயணம்

    சிசிரருது

    சனிக்கிழமை

    நவமி காலை மணி 8.25 வரை பின்னர் தசமி

    திருவாதிரை மாலை மணி 5.38 வரை பின்னர் புனர்பூசம்

    ஸௌபாக்யம் நாமயோகம்

    கௌலவ கரணம்

    சித்த யோகம்

    தியாஜ்ஜியம்: -

    அகசு: 29.47

    நேத்ரம்: 2

    ஜீவன்: 1/2

    கும்ப லக்ன இருப்பு: 0.23

    சூர்ய உதயம்: 6.26

     

    ராகு காலம்: காலை 9.00 - 10.30

    எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

    குளிகை: காலை 6.00 - 7.30

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

     

    குறிப்பு:

    இன்று மேல் நோக்கு நாள்.

    பழனி ஆண்டவர் உற்சவம் ஆரம்பம்.

    பரமக்குடி அன்னை முத்தாலம்மன் கிளி வாகன புறப்பாடு.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் பவனி.

    ஸ்ரீசென்னமல்லீஸ்வரர் பவனி.

    திதி: தசமி

    சந்திராஷ்டமம்: அனுஷம்,கேட்டை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி