Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மார்ச் 10, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (மார்ச் 10, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam: மார்ச் 10ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    இன்றைய பஞ்சாங்கம்

    மாசி 26

    ப்லவ வருஷம்

    உத்தராயணம்

    சிசிரருது

    வியாழக்கிழமை

    அஷ்டமி மறு நாள் காலை மணி 6.23 வரை பின்னர் நவமி

    ரோஹிணி பகல் மணி 12.36 வரை பின்னர் ம்ருகசீரிஷம்

    ப்ரீதி நாமயோகம்

    பத்ரை கரணம்

    மரண யோகம்

     

    தியாஜ்ஜியம்: 30.51

    அகசு: 29.45

    நேத்ரம்: 1

    ஜீவன்: 1/2

    கும்ப லக்ன இருப்பு: 0.40

    சூர்ய உதயம்: 6.27

    மேலும் படிக்க... Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? ( மார்ச் 10)

    ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

    எமகண்டம்: காலை 6.00 - 7.30

    குளிகை:  காலை 9.00 - 10.30

    சூலம்: தெற்கு

    பரிகாரம்: நல்லெண்ணெய்

    குறிப்பு:

    இன்று மேல் நோக்கு நாள்.

    காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் காலை சூரிய பிரபை இரவு சந்திர பிரபையில் பவனி.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

    திருவாதவூர் ஸ்ரீதியாகராஜர் இந்திர விமானத்தில் பவனி.

     

    திதி: அஷ்டமி

    சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி