Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்.. (ஜனவரி 21, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்.. (ஜனவரி 21, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam: ஜனவரி 21ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    இன்றைய நாள்: 21 ஜனவரி மாதம் 2022 பிலவ வருடம் வெள்ளிக்கிழமை தை 8
    தேய்பிறை

    திதி : இன்று காலை 8.30 மணி வரை திரிதியை அதன் பின்னர் சதுர்த்தி திதி

    நட்சத்திரம் : இன்று காலை 9.35 மணி வரை மகம் நட்சத்திரம் அதன் பின் பூசம் நட்சத்திரம்

    யோகம் : அமிர்த, மரண யோகம்

    சந்திராஷ்டம ராசி : திருவோணம்

    இன்றைய நல்ல நேரம் :காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
    மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

    ராகு காலம் - காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.

    எமகண்டம் : பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை

    குளிகை காலம் :காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை

    சூலம் : மேற்கு

    பரிகாரம் : வெல்லம்

    மேலும் படிக்க... Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (ஜனவரி 21, 2022)
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி