Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்.. (ஜனவரி 06, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்.. (ஜனவரி 06, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஜனவரி 06ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது. 

    நாள்: பிலவ வருடம் மார்கழி 22 ஆம் தேதி ஜனவரி 06, 2022

    கிழமை: வியாழக்கிழமை

    திதி: சதுர்த்தி பிற்பகல் 12. 29 மணிவரை அதன் பின் பஞ்சமி

    நட்சத்திரம்: அவிட்டம் காலை 07.11 மணி வரை அதன் பின் சதயம்

    யோகம்: சித்தி நாமயோகம்

    கரணம் : பத்தரை அதன் பின் பவம்

    மரண யோகம் காலை 07.41 மணி வரை அதன் பின் சித்தயோகம் நேத்திரம் 0, ஜீவன் 1/2 நல்ல நேரம்:

    நல்ல நேரம்:

    காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை பகல் : 01-00 மணி முதல் 01-30 மணி வரை மாலை : 04-30 மணி முதல் 07-00 மணி வரை இரவு: 08-00 மணி முதல் 09-00 மணி வரை தவிர்க்க வேண்டிய நேரம்:

    தவிர்க்க வேண்டிய நேரம்: இராகு காலம் : பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை எமகண்டம் : காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை குளிகை : காலை 9-00மணி முதல் 10-30 மணி வரை

    மேலும் படிக்க... வைகுண்ட ஏகாதசி, பொங்கல், தைப்பூசம் எப்போது? என்பது குறித்த தகவல்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி