ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (டிசம்பர் 30, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (டிசம்பர் 30, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam | டிசம்பர் 30 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பஞ்சாங்கம்

30-12-22

மார்கழி 15

சுபகிருது வருஷம்

தக்ஷிணாயனம்

ஹேமந்தருது

வெள்ளிக்கிழமை

அஷ்டமி இரவு மணி 12.32 வரை பின்னர் நவமி

உத்தரட்டாதி மாலை மணி 5.29 வரை பின்னர் ரேவதி

வரீயான் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

அகசு: 28.27

தியாஜ்ஜியம்: 56.52

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு: 2.51

சூர்ய உதயம்: 6.34

குறிப்பு:  

 கீழ் நோக்கு நாள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பட்டாபிராமர் திருக்கோலமாய் காட்சி. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பகற்பத்து உற்சவம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்:  மகம், பூரம்

First published:

Tags: Panchangam, Tamil News