ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (டிசம்பர் 25, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (டிசம்பர் 25, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam | டிசம்பர் 25 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பஞ்சாங்கம்

25-12-22

மார்கழி 10

சுபகிருது வருஷம்

தக்ஷிணாயனம்

ஹேமந்தருது

ஞாயிற்றுகிழமை

த்விதீயை பகல் மணி 11.59 வரை பின்னர் த்ருதீயை

உத்தராடம் இரவு மணி 11.40 வரை பின்னர் திருஓணம்

த்ருவம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அமிர்தயோகம்

அகசு: 28.26

தியாஜ்ஜியம்: 5.33  

நேத்ரம்: 0

ஜீவன்: 0

தனுசு லக்ன இருப்பு: 3.45

சூர்ய உதயம்: 6.32

குறிப்பு: 

 மேல் நோக்கு நாள்,

மதுரை கூடலழகர், திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் இத்தலங்களில் திருமொழித் திருநாள் தொடக்கம்.

திதி:  திரிதியை

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம்,திருவாதிரை

First published:

Tags: Panchangam, Tamil News