Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஜனவரி 23, 2023)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஜனவரி 23, 2023)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam | ஜனவரி 23 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பஞ்சாங்கம்

23-01-23

தை 9

திங்கட்கிழமை

த்விதீயை இரவு 10.49 மணி வரை. பின்னர் த்ருதீயை

அவிட்டம் மறு.கா 4.47 மணி வரை. பின்னர் சதயம்

அகசு: 28.44

தியாஜ்ஜியம்: 8.31

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

ஸித்தி, வ்யதி நாமயோகம்

பாலவம் கரணம்

சித்தயோகம்

மகர லக்ன இருப்பு: 3.27

சூர்ய உதயம்: 6.40

இன்று மேல் நோக்கு நாள்  

சந்திர தரிசனம்

சுபமுகூர்த்தம்

வாசவி அக்னி பிரவேசம்

திருவாவடுதுறை சிவபெருமான் பவனி.

நேதாஜி பிறந்த நாள்

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் வெள்ளி பூத வாகனத்தில் புறப்பாடு.

சந்: புனர்பூசம்

திதி: வ. துவிதியை

First published:

Tags: Panchangam, Tamil News