ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஜனவரி 18, 2023)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஜனவரி 18, 2023)

முருகன்

முருகன்

Panchangam | ஜனவரி 18 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பஞ்சாங்கம்

18-01-23

தை 4

புதன்கிழமை

ஏகாதசி பகல் 11.49 மணி வரை. பின்னர் த்வாதசி

அனுஷம் பகல் 1.43 மணி வரை. பின்னர்  கேட்டை

அகசு: 28.39

தியாஜ்ஜியம்: 30.57

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

வ்ருத்தி நாமயோகம்

பாலவம் கரணம்

சித்தயோகம்

மகர லக்ன இருப்பு: 4.16

சூர்ய உதயம்: 6.40

இன்று சம நோக்கு நாள்

க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி

சுபமுகூர்த்தம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்

ஸ்ரீரங்கம் ஆண்டாள் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

சந்: பரணி, கார்த்திகை

திதி: தே. துவாதசி

First published:

Tags: Panchangam, Tamil News