ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஜனவரி 15, 2023)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஜனவரி 15, 2023)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam | ஜனவரி 15 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பஞ்சாங்கம்

15-01-23

தை 1

ஞாயிற்றுக்கிழமை

அஷ்டமி மாலை 3.08 மணி வரை. பின்னர் நவமி

சித்திரை மாலை 3.11 மணி வரை. பின்னர் ஸ்வாதி

அகசு: 28.36

தியாஜ்ஜியம்: 35.18

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

ஸுகர்மம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்தயோகம்

மகர லக்ன இருப்பு: 4.46

சூர்ய உதயம்: 6.39

இன்று சம நோக்கு நாள்

பொங்கல் பண்டிகை

பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை மணி 7:30 - 09:00, பகல் மணி 10:30 - 12:00

உத்தராயண புண்யகாலம்

கரிநாள்

சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்

சந் : உத்திரட்டாதி, ரேவதி

திதி: தே. அஷ்டமி

First published:

Tags: Panchangam, Tamil News