ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஜனவரி 04, 2023)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஜனவரி 04, 2023)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam | ஜனவரி 4 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பஞ்சாங்கம்

04-01-23

மார்கழி 20

புதன்கிழமை

த்ரயோதசி இரவு 1.25 மணி வரை. பின்னர் சதுர்தசி

ரோகிணி இரவு 8.36 மணி வரை. பின்னர் ம்ருகசீர்ஷம்

அகசு: 28.29

தியாஜ்ஜியம்: 13.43

நேத்ரம்: 2

ஜீவன்: 1

சுபம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்தயோகம்

தனுசு லக்ன இருப்பு: 1.56

சூர்ய உதயம்: 6.35

இன்று மேல் நோக்கு நாள்

சுக்லபக்ஷ மஹாப்ரதோஷம்

திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் மகாரதோற்சவம்

சிதம்பரம் சிவபெருமான் தங்கரதத்தில் பிட்க்ஷாவக்காட்சி

சங்கரன் கோவில் சுவாமி தந்த பல்லக்கில் புறப்பாடு

சந் : சுவாதி, விசாகம்

திதி: வ. திரயோதசி

First published:

Tags: Panchangam, Tamil News